Breaking News

வளைவில் முந்தி செல்லக்கூடாது அரசுப்பேருந்து - கார் நேருக்குநேர் மோதல் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பேருந்து - கார் நேருக்குநேர் மோதல். கார் மீது மோதிய பேருந்து, தேவாலயத்தின் சுற்றுச்சுவரிலும் மோதியதால் தேவாலயத்தின் நுழைவு வாயில் சரிந்து பேருந்தின் மீது விழுந்ததில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.


கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பேருந்து - கார் நேருக்குநேர் மோதல். கார் மீது மோதிய பேருந்து, தேவாலயத்தின் சுற்றுச்சுவரிலும் மோதியதால் தேவாலயத்தின் நுழைவு வாயில் சரிந்து பேருந்தின் மீது விழுந்ததில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தேவாலயத்தின் கதவு முற்றிலும் சேதமடைந்தது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா சாலையின் திருப்பத்தில் காரும் பேருந்தும் மோதிக்கொண்ட சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது


வீடியோ பார்க்க:-

https://twitter.com/videos_dashcam/status/1634532320786153473

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback