Breaking News

குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிவிப்பில்:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி - IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. 

இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback