Breaking News

குரூப் 4 தேர்வு முடிவுகள் பார்க்க tnpsc group 4 result

அட்மின் மீடியா
0

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளது




தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.இந்த தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

தேர்வர்கள் கீழ் உள்ள அதிகாரபூர்வ லின்ங்கில் சென்று உங்கள் ரிஜிஸ்டர் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு உங்கள் முடிவுகளை பார்க்கலாம்

தேர்வு எழுதியவர்கள் தேர்வு  முடிவுகளை பார்க்க:-

https://www.tnpsc.gov.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback