பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம் | மத்திய அரசு அறிவிப்பு pan aadhaar link date extended
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் இணைக்க மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமானத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாளை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30 வரை மூன்று மாதங்கள் நீட்டித்து கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டுடன் பான்கார்டு இணைப்பது எப்படி:-
https://www.adminmedia.in/2023/02/aadhaar-pan-link-status.html
link aadhaar with pan
aadhar link to pan
link aadhar to pan
link pan card with aadhar card
pan card link to aadhar card
link aadhar to pan card
link pan card with aadhar
pan card link to aadhar
pan card link with aadhar
e filing pan aadhar link
aadhar pan card link
e filing aadhar link
Tags: முக்கிய செய்தி