Breaking News

10ம் வகுப்பு 12ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பியுங்கள் ssc notification 2023

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது



மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கல்விதகுதி:-

பட்டப்படிப்பு Graduation and Above

12 ம் வகுப்பு

10 ம் வகுப்பு


வயது வரம்பு:-

01.07.2023 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு தளர்வு உண்டு


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

27.03.2023


விண்ணப்பிக்க:-

https://ssc.nic.in/


விண்ணப்பக் கட்டணம்:-

விண்ணப்பகட்டணம் ரூ. 100 

அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், 

எஸ்சி/ எஸ்டி பிரிவினr மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.


SSC Jobs 2023

மேலும் விவரங்களுக்கு:-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06032023.pdf


SSC Jobs 2023

ssc recruitment 2023

SSC Recruitment 2023 - Apply for 5369

SSC Phase 11 Recruitment 2023 Online Form Start

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback