Breaking News

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் TN MRB Theatre Assistant Recruitment 2023

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிகளின் உள்ள 335 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




தமிழ்நாடு அரசின் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) தியேட்டர் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


பணி:-

அறுவை சிகிச்சை தியேட்டர் உதவியாளர்


விண்ணப்பிக்க:-

விண்ணப்பதாரர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின்  அதிகாரபூர்வ www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்



கல்விதகுதி:-


Pass in Higher Secondary Course with the science subjects of Physics, Chemistry, Botany and Zoology or Physics , Chemistry and Biology, 

One year certificate course in Theatre Technician conducted by the Government Medical Institutions under the control of the Director of Medical Education or in any other institutions recognized by the State or Central Government. 


12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலகியல் / இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் அடங்கிய அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் பணியை ஒரு ஆண்டுகள் நிறைவு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்


வயது வரம்பு:-

01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது வரம்பு 18  வயது முதல் அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு: 32 வயது வரை


அதிகபட்ச வயது வரம்பு மாற்றுத் திறனாளிகள்: 42 வயது வரை


வயதுஅதிகபட்ச வயது வரம்பு முன்னாள் ராணுவத்தினர்: 50 வயது வரை


அதிகபட்ச வயது வரம்பு ஆதரவற்ற விதவை: 59 வயது வரை


கடைசி தேதி:-

23-02-2023


மேலும் விவரங்களுக்கு:-



Notification for  Theatre Assistant

MEDICAL SERVICES RECRUITMENT BOARD

medical recruitment board

mrb recruitment

mrb new notification

MEDICAL SERVICES RECRUITMENT BOARD(MRB)

tn mrb recruitment 2023

mrb recruitment 2023

Theatre Assistant

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback