Breaking News

கபடி விளையாடும் போது இளம் வீரர் உயிரிழப்பு வீடியோ பார்க்க Mumbai student dies while playing Kabaddi

அட்மின் மீடியா
0

மும்பையின் மலாட் பகுதியில் பிப்ரவரி 9 ம் தேதி பிற்பகல் கல்லூரியொன்றின் ஏற்பாட்டில் கபடி போட்டி இடம்பெற்றது . அதில் மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் உள்ள விவேக் கல்லூரியில் கபடி போட்டியில் கலந்து கொண்டிருந்த பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) என்பவர்    கபடி விளையாட்டின் போது ​ டெட்லைனைத் தாண்டி எதிரணி வீரர்களைத் தொடச் சென்றார் 

அப்போது, ​​​​திடீரென அவர் தரையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். சம்பவம் கேள்விபட்டு வழக்கு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சதாப்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/indrajeet8080/status/1623996271076773890

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback