budget 2023 மத்திய அரசின் பட்ஜெட்.. உங்கள் மொபைலில் நேரலையாக பார்க்கலாம் முழு விவரம்
2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெறும். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. இதனால் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது.
2023-24 மத்திய பட்ஜெட்டை நேரலையாக சன்சத் டிவி மற்றும் தூர்தர்ஷன் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப உள்ளன. இந்த தொலைக்காட்சிகளின் யூடியூப் பக்கங்களிலும் நேரலையாக பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=mOn8B30X7R4
https://www.youtube.com/watch?v=9qQSv9m6iUA
மேலும் PIB தனது ஆன்லைன் தளங்களில் பட்ஜெட்டை நேரடியாக ஸ்ட்ரீம் செய்துள்ளது.
மேலும், இது ஸ்மார்ட்போன் யுகம் என்பதால், பட்ஜெட் தகவல்களை உங்கள் உள்ளங்கைகளிலேயே பெறும் விதமாக "
Union Budget Mobile App என்ற செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது அந்த ஆப் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
https://www.indiabudget.gov.in/ இதில் பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக பெறலாம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
union budget 2023-24 pdf
india budget 2023-24 pdf
budget 2023-24 india pdf
union budget 2023-24 highlights pdf
union budget 2023-24 pdf download
Tags: இந்திய செய்திகள்