Breaking News

வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை எதிர்த்து போராடிய 2 பெண் போலீசார்கள் வைரல் வீடியோ Bihar Bank Robbery

அட்மின் மீடியா
0

 பீகாரில் வங்கிக் கொள்ளையர்களை இரண்டு பெண் காவலர்கள் தனியாக துணிச்சலாக விரட்டியடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்திலுள்ள ஹாஜிபூர் பகுதியில் உத்தர பிகார் கிராமின் வங்கியில் முகமூடி அணிந்தபடி துப்பாக்கியுடன் வந்த இரண்டு கொள்ளையர்கள்  உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த ஜூஹி குமாரி, சாந்தி ஆகிய இரு பெண் போலீஸாரும் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி, விரட்டியடித்தனர்.இந்த சம்பவம் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/khaleejtimes/status/1616284803074035712


Women Cops Stopped Bank Robbery In Bihar

female constables foil bank robbery attempt in Bihar

Two female police officers fight off armed thieves

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback