சுப்ரீம் கோர்ட்டில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் supreme court recruitment
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 11 நீதிமன்ற உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:-
கணினி அறிவியல்/ஐ.டி.,படிப்பில், பி.இ., அல்லது பி.டெக் முடித்து, தொடர்புடைய பிரிவில் ஓராண்டு அனுபவத்துடன் இருக்க வேண்டும்
அல்லது
கணினி அறிவியல் படிப்பில் முதுகலை அல்லது எம்.எஸ்.சி., முதுநிலை பட்டத்துடன் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
அல்லது
கணினி அறிவியலில் பி.எஸ்.சி., பி.சி.ஏ., போன்ற ஏதாவதொரு இளநிலை கல்வித் தகுதியில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
Degree in Law from a recognised University will be preferred and considered as an additional qualification.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்பவேண்டும்
தபால் முகவரி:-
Application for the post of Court Assistant(Technical Assistant-cum-Programmer)
Registrar (Recruitment),
Supreme Court of India,
Tilak Marg,
New Delhi-110001
கடைசி நாள்:-
31.12.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://main.sci.gov.in/pdf/recruitment/12122022_104656.pdf
supreme court recruitment
supreme court assistant
supreme court of india recruitment
supreme court vacancy
Tags: வேலைவாய்ப்பு