Breaking News

GPAY, PhonePAY, PAY TM புதிய கட்டுப்பாடுகள்!! முழு விவரம்

அட்மின் மீடியா
0

என்பிசிஐ இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அதன்படி


 

ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும், மேலும் சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை மட்டுமே  மேற்கொள்ள முடியும்.அந்தந்த வங்கிகளின் கொள்கைகள் பொறுத்து பணபரித்தனையின் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். 

அதே போல் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன்பே, பேடிஎம், ஜிபே போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். இந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடப்பாண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback