Breaking News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்! covai selvaraj

அட்மின் மீடியா
0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்!

ஓபிஎஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராக  கோவை செல்வராஜ்இருந்து வந்தார்.இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவித்தார். 


எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை எனவே  சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை . அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback