BIG BREAKING நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு mask compulsory
அட்மின் மீடியா
0
நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக முடிவு
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். நாம் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்த நாட்டு மக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும். மேலும், அவைக்கு உள்ளேயும், வெளியேயும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் உறுப்பினர்களுக்கு வேண்டுகள் விடுத்தார்,அதனை தொடர்ந்து இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.
Tags: கொரானா செய்திகள்