கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் igcar jobs
சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
பணி:-
Junior Research Fellowships
கல்வித் தகுதி :-
B.E./ B.Tech./ B.Sc. Engg./ B.Sc. [Tech]/ M.Sc/ M.E/ M.Tech படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:-
28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
எழுத்துத் தேர்வு 04.12.2022 அன்று நடைபெறும்.
நேர்முகத் தேர்வு 05.12.2022 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்க:-
http://www.igcar.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி:-
The Assistant Personnel Officer [R]
Recruitment Section
Indira Gandhi Centre for Atomic Research
Kancheepuram District
Kalpakkam – 603 102.
Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
15.11.2022
மேலும் விவரங்களுக்கு:-
http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை
Junior Research Fellowships jobs
igcar jobs
Recruitments IGCAR
Tags: வேலைவாய்ப்பு