Breaking News

தமிழகத்தில் முதல்முறையாக கிராமசபை போல் நகரசபை, மாநகரசபை கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு.tamilnadu breaking news

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் முதல்முறையாக கிராமசபை கூட்டம் போல் நகர சபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கிராமசபை கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டங்கள் ஒவ்வொரு வார்டிலும் நடைபெறும் நகரசபை, மாநகரசபை கூட்டங்களில் மக்கள் குறை கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதைப் போன்று முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6வது வார்டு நகர சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


ஒவ்வொருவார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் வார்டு கவுன்சிலர்கள் தலைவர்களாக இருந்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் மக்கள் குறைகள் கேட்கப்படும்.கிராம சபைக் கூட்டம்

பொதுவாக கிராம சபை கூட்டங்களை பொறுத்தவரையில் அங்கு நடைபெற்ற வரக்கூடிய பணிகள் மற்றும் அடுத்ததாக நடைபெறவேண்டிய திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுவது போல நகர சபை கூட்டங்கள், மாநகர சபை கூட்டங்கள் மக்களால் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதில், வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் ஆலோசனை கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதில், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் நடைபெறும் வார்டுசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 


grama sabai

கிராம சபை கூட்டம் மனு

கிராம சபை

நகரசபை கூட்டம்

மாநகரசபை கூட்டம்

கிராம சபை கூட்டம்6

பஞ்சாயத்து தலைவர் அதிகாரங்கள் pdf

grama sabha in tamil

gram sabha

what is gram sabha

grama sabha

கிராம சபை கூட்டம்

gram sabha meaning

gram sabha meeting

grama sabha meeting

what is grama sabha

grama sabha meeting dates in tamil nadu

gram panchayat meeting rules

tamilnadu village panchayat

tn gov

tamil nadu

email gov

nic mail login

tn tenders

tntenders

government of tamil nadu

tamil nadu government

www-tn-gov-in

tn gov mail

tn.gov mail

tamilnadu tenders

tamil nadu tenders

secretariat email server

tn government

www tn gov in 2021

tn go100% 1900tn tender

tn portal

tn press release

tn e tenders

tn govt today official announcement

tn govt today announcement

govt today announcement

gov announcement today

govt announcement today

government announcement today

government news today

today's government news

government announcement

govt announcement

govt news today

indian government news today

latest news of government3

latest government announcement

breaking news tamilnadu today

today headlines in tamil

latest news in tamilnadu in tamil

tamil nadu latest news

tamil nadu news live

breaking news tamilnadu today live

latest news in tamilnadu in tamil live

today news in tamilnadu in tamil

tn latest news

today tamil nadu news

breaking news tamilnadu

tamil nadu news

tn news

today headlines in tamil

latest news in tamilnadu in tamil

tamil nadu latest news

tamil nadu news live

latest news in tamilnadu in tamil live

breaking news tamilnadu today live

today news in tamilnadu in tamil1

tn latest news

today tamil nadu news

tamil nadu news today live

tamilnadu breaking news

tamil nadu

tamil news live

e-pass tamil nadu

tamilnadu map

tamil nadu map

district tamil nadu

e pass tamilnadu

tamil nadu districts

tamil nadu district

tamil nadu population

tamil news live today

today news in tamil live

tamil nadu district map

tamilnadu district map

how many district in tamilnadu

how many districts in tamilnadu

district name

government of tamil nadu

tamilnadu districts

tamil nadu state

tamil nadu total district

total district in tamilnadu

language of tamil nadu

languages in tamil nadu

tamilnadu district5tamil news channel

tn government

tamil nadu news live

0www tn gov in 2020

tamil nadu news channels

tamilnadu news channels

news channel in tamil nadu

tamilnadu live news

tamil news channel list

live tamil news tv channels

tamil nadu administration

state government in tamil

tamil nadu government announcements today in english

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback