மருந்து ஒரிஜினாலா!! போலியா!! என கண்டுபிடிக்க QR Code விரைவில் அறிமுகம்
அட்மின் மீடியா
0
மருந்து ஒரிஜினாலா!! போலியா!! என கண்டுபிடிக்க QR Code விரைவில் அறிமுகம்
போலி மருந்துகளைச் சரிபார்க்க சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு.
இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி மருந்தின் சரியான மற்றும் பொதுவான பெயர், பிராண்ட் பெயர், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, தொகுதி எண், உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் உற்பத்தி உரிம எண் என அனைத்தையும்நாம் தெரிந்து கொள்ளலாம்
Tags: இந்திய செய்திகள்