Breaking News

செவ்வாய் கிரகத்தில் பெரிய பள்ளம் அதிர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நாசா nasa photo

அட்மின் மீடியா
0

செவ்வாய் கிரகத்தின் பெரிய பள்ளம் அதிர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நாசா

 
நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 2020 இல் ஏவியது மேலும் இந்த விண்கலம் பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் பெர்செவரன்ஸ் ஆய்வு செய்து வருகின்றார்கள்

இந்நிலையில் தற்போது நாசா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது, அதில் செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகபெரிய பள்ளம் உள்ளது எனவும் இது மிகபெரிய பள்ளம் எனவும் இது விண்கல் விழுந்து உருவாகி இருக்கலாம் எனவும்

நாசாவின் அறிவிப்பை பார்க்க:-

https://www.nasa.gov/feature/jpl/nasa-s-insight-lander-detects-stunning-meteoroid-impact-on-mars

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback