Breaking News

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம் lab technician jobs tamilnadu

அட்மின் மீடியா
0

 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2 (Lab Technician Gr-II) பணியடங்களுக்கு தொகுப்பூதியம் (Consolidate pay) அடிப்படையில் மாதம் ரூ.15000/- ஊதியத்தில் மாவட்ட நலச் சங்க நிதி மூலம் நிரப்பப்பட உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


பணியின் பெயர்:-ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2(LAB TECHNICIAN GR-II)


மொத்த பணியிடங்கள்:- 31
 

மாத ஊதியம்:- ரூ.15000/


வயது வரம்பு:- குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)
 

கல்வித் தகுதி:- 

மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு - DMLT (இரண்டு ஆண்டுகள்)

 KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது 

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

விண்ணப்பிக்க:-

விண்ணப்பங்களை முழுமையான முகவரியுடன் உங்கள் சான்றிதழ்களின் நகல்களுடன் (கல்வி தகுதி / சாதிச் சான்று / ஆதார் நகல்) தபால் மூலம் அனுப்பவேண்டும்

தபால் முகவரி:-

முதல்வர், 

அரசு மருத்துவக் கல்லூரி, 

எண்.1, பெருந்திட்ட வளாகம், 

மாவட்ட ஆட்சியரகம், 

கூரைக்குண்டு கிராமம், 

விருதுநகர்-626002 

என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.10.2022

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback