Breaking News

மழைநீர் வடிகால் பணிகள் தடுப்புகள் இல்லையென்றால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் chennai corporation

அட்மின் மீடியா
0

 சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த பருவமழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி, நெடுஞ் சாலைத் துறையின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் மற்றும் சேவை துறைகளான தமிழ் நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி மற்றும் குழாய் பதிப்பு பணிகள் தொடர்பான இடங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்க ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் தடுப்புகள் அமைப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அதனை முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே ஒரு சில இடங்களில் தடுப்புகள் அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இது தவிர சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத இடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவ்விடங்களிலும் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்மந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லாமல் முறையாக தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொது மக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

patta chitta

corporation of chennai

eservices

services

patta chitta online

online patta chitta

online patta

patta online

chitta

greater chennai corporation

birth certificate download

chennai metro water

patta view

tn e service

view patta

birth certificate download online

birth certificate online download

download birth certificate online

online birth certificate download

death certificate online

metro water

chennai corporation birth certificate

chennai property tax

property tax chennai

death certificate download

download death certificate

birth certificate chennai

metro water booking

chennai corporation death certificate

chennai corporation property tax

corporation of chennai property tax

apply online birth certificate

water tax

online water tax payment

metro water online booking

chennai water tax

water tax chennai

chennai metro water booking

chennai metrowater booking

chennai water tx

water tanker near me

chennai property tax online payment

online property tax payment chennai

property tax online payment chennai

chennai property tax online

property tax online chennai

book water tanker

chennai corporation zone

chennai corporation zones

cmwssb online payment

water tank book

property tax online payment tamilnadu

tamil nadu property tax online payment

water tax online

chennai metro water online booking

chennai corporation tax

chennai municipal corporation

chennai corporation portal login

chennai corporation water tax

chennai corporation property tax status

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback