Breaking News

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நர்ஸ் வேலை - தேர்வு இல்லை...நேர்காணல் மட்டுமே... முழு விவரம்

அட்மின் மீடியா
0

 மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Nurse பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கல்வி தகுதி:-

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Nursing & Midwifery (3 years Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

வயது வரம்பு:-

அதிகபட்ச வயதாக 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லிங்க்கில் உள்ள விண்ணப்ப்த்தை டௌன்லோடு செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து  நேர்கானலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்


நேர்காணல் நாள்:-

18.10.2022 மற்றும் 19.10.2022ம் தேதி நடைபெறும் 


நேர்காணல் முகவரி:-

Conference Room No.II

 Gr. floor, 

BARC Hospital, 

Anushaktinagar, 

Mumbai 400 094

மேலும் விவரங்களுக்கு:-

https://www.barc.gov.in/careers/vacancy27.pd


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback