ரூபே கிரெடிட் கார்டில் 2000 ருபாய் வரை கட்டணம் ஏதும் இல்லை.!
ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் யுபிஐ, ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
ரூபாய் 2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூபே கிரெடிட் கார்டு மூலம் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதுமில்லை என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (NPCI) தெரிவித்துள்ளது.
தற்போது யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை இந்தவகை ரூபே கார்டுகளை வழங்குகின்றன.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் செப்டம்பர் 21 அன்று ரூபே கிரெடிட் கார்டை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க்கில் அறிமுகப்படுத்தினார்,
Tags: இந்திய செய்திகள்