Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் காவலர் வேலைவாய்ப்பு ssc gd constable 2022

அட்மின் மீடியா
0

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பணியின் பெயர்:-

Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), 

SSF, Rifleman (GD)

வயது வரம்பு:-

01.01.2023 தேதியின் படி 18  வயது முதல் அதிகபட்சம் 23 க்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி:-

இப்பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்

கடைசி நாள்:-

30.11.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_27102022.pdf

ssc gd constable 2022

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback