Breaking News

10ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வன மரபியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு IFGTB Coimbatore Recruitment 2022

அட்மின் மீடியா
0

 கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Multi-Tasking Staff ,Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



பணியிடம் :-

கோவை


பணி:-

Multi-Tasking Staff ,Lower Division Clerk 


கல்வித்தகுதி :-

Multi-Tasking Staff பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  


விண்ணப்பிக்க:-

https://ifgtb.icfre.org/advertisements.php 


கடைசி தேதி :-

25.11.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://ifgtb.icfre.org/advertisement/Advt_recruitment_MTS,%20LDC%20&%20TA_14%20oct%202022.PDF

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback