மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
மாற்றுத்திறனாளி மாணவர்களின் கவனத்திற்கு. Pre metric and post metric கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கவனத்திற்கு கல்வி உதவித்தொகைக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதே போல் கடந்த ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டும் ரினிவல் செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
31.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://disabilityaffairs.gov.in/content/
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி