Breaking News
Home
FACT CHECK
தமிழக செய்திகள்
முக்கிய செய்தி
முக்கிய அறிவிப்பு
கல்வி செய்திகள்
இந்திய செய்திகள்
தொழில்நுட்பம்
எச்சரிக்கை செய்தி
வெளிநாட்டு செய்திகள்
ஷாஹீன்பாக்
வேலைவாய்ப்பு
மேலும்
மார்க்க செய்தி
தாவா செய்தி
கட்டுரை
இந்திய சுதந்திர
காஷ்மீர் வரலாறு
வைரல் காய்ச்சல் காரணமாக 25 ம் தேதிவரை புதுச்சேரி, காரைக்காலில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
செப். 16, 2022
அட்மின் மீடியா
0
வைரல் காய்ச்சல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
குழந்தைகளுக்கு ஏற்படும் வைரல் காய்ச்சல் காரணமாக
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு
17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Tags:
புதுச்சேரி செய்திகள்
Give Us Your Feedback