Breaking News

திமுகவின் புதிய 71 மாவட்ட செயலாளர்கள் பட்டியல்.... முழு விவரம்

அட்மின் மீடியா
0

 திமுகவில் 15 வது உட்கட்சி தேர்தல் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதில் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது



திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் புதிய செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக ரெ மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன், 

தென்காசி மேற்கு மாவட்ட செயலாளராக சிவபத்மநாதன்,

திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக அப்துல் வஹாப், 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக ஆவுடையப்பன், 

விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளராக கேகே எஸஎஸஆர் ராமச்சந்திரன், 

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளராக தங்கம் தென்னரசு 

சிவகங்கை மாவட்ட செயலாளராக கேஆர் பெரியகருப்பன், 

இராமநாதபுரம் மாவட்ட செயலாளராக காதர்பாட்சா முத்துராமலிங்கம், 

தேனி தெற்கு மாவட்ட செயலாளராக ராமகிருஷ்ணன், 

தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தங்க தமிழ்செல்வன், 

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சக்கரபாணி, 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக செந்தில்குமார், 

மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோ தளபதி, 

மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக மு மணிமாறன், 

மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக மூர்த்தி 

நீலகிரி மாவட் செயலாளராக முபாரக்,

ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக க முத்துசாமி, 

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக என் நல்லசிவம், 

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன், 

திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ், 

கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நா கார்த்திக், 

கோவை தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன், 

கோவை வடக்கு மாவட்ட செயலாளராக தொ.அ. ரவி, 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக ஒய் பிரகாஷ், 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரா மதியழகன், 

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக பெ பழனியப்பன், 

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளார ்தடங்கம் பெ சுப்பிரமணி 

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக மதுரை செந்தில், 

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக கேஆர்என் ராஜேஷ்குமார், 

சேலம் மத்திய மாவட்ட செயலாளாராக ராஜேந்திரன், 

சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக டிஎம் செல்வகணபதி, 

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக எஸ்ஆர் சிவலிங்கம், 

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ரகுபதி, 

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக செல்வபாண்டியன், 

கரூர் மாவட்ட செயலாளாரா வி செந்தில்பாலாஜி, 

அரியலூர் மாவட்ட செயலாளாராக சா சி சிவசங்கர், 

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக சி ராஜேந்திரன் 

திருச்சி மத்தியமாவட்ட செயலாளராக வைரமணி, 

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 

திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக தியாகராஜன், 

திருவாரூர் மாவட்ட செயலாளராக கலைவாணன், 

நாகை தெற்கு மாவட்ட செயலாளராக கவுதமன், 

நாகை வடக்கு மாவட்ட செயலாளராக நிவேதா எம் முருகன், 

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளாரக அண்ணாதுரை, 

தஞ்சை மத்திய மாவட்ட செயலாளாரா துரை சந்திரசேகரன், 

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக கல்யாண சுந்தரம், 

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளாராக கணேசன், 

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளாராக எம்ஆர்கே பன்னீர் செல்வம்,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக வசந்தம் கார்த்திகேயன்,

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளராக தா உதயசூரியன் 

விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக நா புகழேந்தி, 

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளாரக செஞ்சி கேஎஸ் மஸ்தான்,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளாரக அமைச்சர் எவ வேலு,

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக எம்எஸ் தரணி வேந்தன்,

வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட செயலாளாராக தேவராஜி, 

வேலூர் மத்திய மாவட்ட செயலாளாராக நந்தகுமார், 

வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை) மாவட்ட செயலாளாரக ஆர் காந்தி, 

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளாராக சுந்தர், 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளராக தாமோ அன்பரசன், 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக எஸ் சந்திரன், 

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் சா மு நாசர், 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக டிஜே கோவிந்தராஜன் 

சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா சுப்பிரமணியன், 

சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த வேலு, 

சென்னை மேற்கு மாவட்ட செயலாளாராக நே சிற்றரசு, 

சென்னை கிழக்கு மாட்ட செயலாளராக பிகே சேகர்பாபு, 

சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளாராக மாதவரம் எஸ் சுதர்சனம், 

சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தா இளங்கோ என்ற இளைய அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


திமுகவின் அதிகாரபூர்வ 114 பக்க அறிக்கை படிக்க

Tags: அரசியல்

Give Us Your Feedback