Breaking News

மத்திய அரசில் 5,043 காலி பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்...

அட்மின் மீடியா
0

இந்திய உணவுக் கழகத்தில் உதவியாளர், இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட காலியாக உள்ள 5,043 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 



பணி:-

இளநிலை பொறியியாளர் சிவில் , 

இளநிலை பொறியியாளர் எலெக்ட்ரிக்கல் 

இளநிலை பொறியியாளர் மெக்கானிக்கல் என்ஜினியரிங், 

சுருக்கெழுத்தாளர் நிலை- 2 , 

உதவியாளர் நிலை - 3 பொது, 

உதவியாளர் நிலை 3- கணக்கு ; 

உதவியாளர் நிலை 3 - டெக்கினிக்கல் , 

உதவியாளர் நிலை 3 - உணவு தானிய கிடங்குகள், 

உதவியாளர் நிலை 3(இந்தி).


வயது வரம்பு:-

இளநிலை பொறியியாளர் பணிக்கு  28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தாளர் பணிக்கு  25 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

உதவியாளர் நிலை 3 பணிக்கு 27 வயதிற்க்குள் கீழ் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி:-


J.E. Civil Engineering பணிக்கு 

Degree in Civil Engineering Or Diploma in Civil Engineering with one year experience.

J.E. Electrical / Mechanical Engineering பணிக்கு 

Degree in Electrical Engineering Or Degree in Mechanical Engineering Or Diploma in Electrical Engineering with one year experience. Or Diploma in Mechanical Engineering with one year experience.

Steno. Grade-II பணிக்கு 

Graduate degree with speed of 40 w.p.m. and 80 w.p.m. in English typing and shorthand respectively.

AG-III General பணிக்கு 

Graduate Degree in any discipline from a recognized University with proficiency in use of computers.

AG-III Accounts பணிக்கு 

Bachelor of Commerce from a recognized University with proficiency in use of computers.

AG-III Depot பணிக்கு 

Graduate Degree in any discipline from a recognized University with proficiency in use of computers.


விண்ணப்பக் கட்டணம்:-

ரூ. 500 /-  பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை :-

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

05.10.2022 ( மாலை 4 மணி வரை )


மேலும் விவரங்களுக்கு:-

https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback