கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 29.08.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
தொடர் கனமழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்