Breaking News

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்... முழு விவரம்

அட்மின் மீடியா
0

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும், 

ஆன்லைனில் அப்ளை செய்தபின் 18 வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பிறந்தநாள் பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளி வரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். அதேபோல ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும். 

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்து கொள்ள முடியும். 18 வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். அப்பறம் என்ன உடனே ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பியுங்கள்...


 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2020/09/blog-post_99.html


ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது எப்படி... முழு விவரம்

https://www.adminmedia.in/2020/12/blog-post_97.html


உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்வோம்

https://www.adminmedia.in/2020/08/blog-post_68.html


உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன் லோடு செய்ய கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx


வெளிநாட்டு வாழ் இந்தியர்களே இனி தேர்தலில் நீங்களும் ஓட்டு போடலாம் விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

 
 https://adminmedia1.blogspot.com/2018/12/blog-post_97.html


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்பதை பார்க்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்



வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு ஏற்கனவே இருந்து அதில்  ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்



மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அட்டை இல்லை எனறால் விண்ணப்பிப்பது எப்படி என்று என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்



Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback