திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
அட்மின் மீடியா
0
காரைக்காலில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு புதுச்சேரி அரசு உத்தரவு
63 நாயன்மார்களில் ஒருவரும் அம்மை, அப்பன் இல்லாத இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் விதமாக காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: இந்திய செய்திகள்