Breaking News

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி...முழு விவரம்..

அட்மின் மீடியா
0

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது என்பதை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம். 



தேவையான ஆவனங்கள்

குடும்ப அட்டை, 

சாதி சான்றிதழ், 

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

  • முதலில் கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யுங்க

                   https://tnvelaivaaippu.gov.in/Empower/

  • அடுத்து அதில் click here for new user ID registration என்று இருக்கும் அதைகிளிக் செய்யுங்கள்
  • அடுத்து அதில் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் I கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அதனை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள்
  • அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.
  • வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். ஆன்லைனிலேயே பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback