Breaking News

சட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு ...முழு விவரம்

பணியின் பெயர்:-

Chief Legal Aid Defense Counsel

Deputy Chief Legal Aid Defense Counsel

Assistant Legal Aid Defense Counsel

Office Assistant/ Clerk

Receptionist and Data Entry Operator (Typist) 

Office Peon(Munshi/ Attendant)


கல்வித் தகுதி:-

Chief Legal Aid Defense Counsel  பணிக்கு  சட்டபடிப்பு படித்திருக்கவேண்டும் மேலும் 10 ஆண்டு பணி அனுபவம் இருக்கவேண்டும்

Deputy Chief Legal Aid Defense Counsel  சட்டபடிப்பு படித்திருக்கவேண்டும் மேலும் 7 ஆண்டு பணிஅனுபவம் இருக்கவேண்டும்

Assistant Legal Aid Defense Counsel  சட்டபடிப்பு படித்திருக்கவேண்டும் மேலும்  1 ஆண்டு முதல் 3 ஆண்டு பணி  அனுபவம் இருக்கவேண்டும்


வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:-

விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்


தபால் முகவரி:-

Chairman/ Principal District Judge, 

District Legal Services Authority, 

ADR Building, 

Sathuvachari, 

Vellore-632009.


விண்ணப்பிக்க கடைசி தேதி :-

20.07.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Notification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback