Breaking News

விளையாட்டில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை! – தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.




தேசிய அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வழங்கப்படும் என்று தமிழக அதிரடியாக அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback