Breaking News

ஸ்ட்ராபெரி மூன் இன்றிரவு உலகம் முழுவதும் பார்க்கலாம்!!!!

அட்மின் மீடியா
0
ஸ்ட்ராபெரி மூன் இன்றிரவு உலகம் முழுவதும் பார்க்கலாம்!!!!




ஸ்ட்ராபெரி மூன் என பெயர் ஏன்

இன்று நிகழப்போகும்  ஸ்ட்ராபெரி மூன் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். 

இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும். இதுவே “சூப்பர் மூன் ஆகும்

ஆனால் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது அந்த சூப்பர்மூன் “இளஞ்சிவப்பு” நிறத்தில் ஒளிரும். இதைத்தான் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்று அழைக்கின்றனர்.


எங்கெங்கு தெரியும் யாரால் பார்க்க முடியும்

இந்தியாவில் இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் தெரியாது  ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் தெரியவுள்ளது. ஆனால் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக உலகில் எங்கும் காணலாம் 

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback