ரயில் பயணிகள் கவனத்திற்கு தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
ரயில் பயணிகள் கவனத்திற்கு தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
பொதுவாக ரயில் பயணத்திற்க்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யலாம்.தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி வருகிறது. எனவே சொந்த ஊருக்கு தீபாவளிக்கு ரயிலில் செல்ல உள்ளோர் முன்பதிவு செய்யலாம்
அதன்படி அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை செல்லவிருப்போர் நாளை(ஜூன் 23) முதல் ரயிகளில் முன்பதிவு செய்யலாம்.
அக்டோபர் 22, சனிக்கிழமை செல்வோருக்கு ஜூன் 24 ஆம் தேதியும்,
அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை செல்வோருக்கு ஜூன் 25 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. மேலும் நீங்கள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்
ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி ? வாங்க பாப்போம்
Tags: தமிழக செய்திகள்