அமீரகத்தில் இருந்து இந்தியா விமான கட்டணங்கள் உயர்வு.. முழு விவரம்...
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட முக்கிய சர்வதேச வழித்தடங்களில் இந்தியாவின் விமான நிறுவனங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்ததுபோல மீண்டும் தீவிரமாக செயல்பட துவங்கியுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் துபாயில் இருந்து இந்திய நகரங்களுக்கான விமான டிக்கெட்டின் விலை அதிகரித்துள்ளது
துபாயில் இருந்து டெல்லி வரை விமான பயனம் இந்திய மதிப்பில் ரூபாய் 16350 முதல் 26700 ரூபாய் வரை
துபாயில் இருந்து மும்பை வரை விமான பயனம் இந்திய மதிப்பில் ரூபாய் 20550 முதல் 33500 ரூபாய் வரை
துபாயில் இருந்து கொச்சி வரை விமான பயனம் இந்திய மதிப்பில் ரூபாய் 30500 முதல் 73500 ரூபாய் வரை
துபாயில் இருந்து திருவனந்தபுரம் வரை விமான பயனம் இந்திய மதிப்பில் ரூபாய் 17500 முதல் 62500 ரூபாய் வரை
அபுதாபியில் இருந்து சென்னை வரை விமான பயனம் இந்திய மதிப்பில் ரூபாய் 20750 முதல் 33500 ரூபாய்
Tags: வெளிநாட்டு செய்திகள்