திருமண வரவேற்பு ஊர்வலத்தில் பண மழை! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ஹைதராபாத்தில் திடீரென 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள தெரு ஒன்றில் திடீரென ஒரு இளைஞர் 500 ரூபாய் தாள்களை கொத்தாக வீசியெறிந்துவிட்டுச் சென்றார். இதனைக்கண்ட சிலர் சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர்.
500 ரூபாய் தாள்களை தெருவில் வீசியெறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திருமண ஊர்வலத்தின்போது 500 ரூபாய் நோட்டுகளை இளைஞர் ஒருவர் வீசியெறிந்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்