Breaking News

12,ம்வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோடு செய்ய.....

அட்மின் மீடியா
0

10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை  https://www.dge.tn.gov.in/ இணையதளத்தில் 24 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறதுஇந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.




10ஆம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 24 ம் தேதி காலை 11 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.in  தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகியுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு அறிவித்துள்ளது.


12 ம் வகுப்பு  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோடு செய்ய


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback