கர்நாடகாவில் அணையின் சுவரில் ஏற முயன்று கீழே விழுந்த நபர் - வீடியோ
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் சாகர் அணையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ் சாகர் அணையின் சுவரில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார். ஆனால், அவர் தவறி கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்த அந்த நபர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் சாகர் அணையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ் சாகர் அணையின் சுவரில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார். ஆனால், அவர் தவறி கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்த அந்த நபர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/KeypadGuerilla/status/1528594069966188545
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ