Breaking News

இலங்கையில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்திய அரசின் முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 இலங்கையில் இருக்கும் இந்தியர்கள் https://hcicolombo.gov.in/registration என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது



இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் பொழுது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தனித்தனி இணைய தளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்கள் www.hcicolombo.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் தங்கி இருக்கும் இந்தியர்கள் https://hcicolombo.gov.in/national_registration_nris என்ற இணையதளத்திலும், 

அங்குள்ள இந்திய மாணவர்கள், https://hcicolombo.gov.in/national_registration_students என்ற இணையதளத்திலும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெளியுறவுத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback