வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி பிரிவியூ ஆப்ஷன் முழு விவரம்...
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி பிரிவியூ ஆப்ஷன் முழு விவரம்...
வாட்ஸ்ஆப் புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ்ஆப் அடுத்தகட்டமாக எதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை லிங்க் பதிவு செய்யும்போது அதற்கான preview காணும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்ஸ் ஆப்ஷனுக்கு ப்ரிவ்யூ (Preview) அம்சத்தை
கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த வசதியை ஐஓஎஸ் பயனர்களுக்கு சோதனை செய்தபின், அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஒருவரது வாட்ஸ்அப் ஸ்டேடசில் உள்ள லிங்கைபற்றி முன்கூட்டியே அறிய முடியாது. தற்போது நீங்கள் ஒருவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் லிங்கைக் கண்டால், அதைப் பற்றி அறிய, அதைக் கிளிக் செய்து மற்றொரு வலைப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இந்த புதிய வசதிக்குப் பிறகு எதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை லிங்க் பதிவு செய்யும்போது அதற்கான preview காணும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது
Tags: தொழில்நுட்பம்