Breaking News

சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம்...

அட்மின் மீடியா
0

சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்தஜோதியை நியமிக்கப்பட்டுள்ளார்




சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்தஜோதியை நியமித்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அமிர்தஜோதி உணவு மற்றும் நுகர்வோற் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்துவருவது குறிப்பிடதக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback