ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி !!!
ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி
தற்போது அனைவரும் போன்பே, பேடிஎம் மற்றும் கூகிள் பே போன்ற யுபிஐ செயலி இல்லாமல் நீங்கள் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது எப்படி:-
ஏடிஎம் இயந்திரத்திற்குச் சென்று பணத்தை எடுப்பதற்கான வித்ட்ரா கேஷ் என்பதைக் கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் யுபிஐ ஆப்ஷன் என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து ஏடிஎம் திரையில் கியூஆர் குறியீடு தோன்றும்.
இப்போது உங்கள் மொபைலில் ஏதேனும் ஒரு யுபிஐ செயலியைத் திறந்து கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
இதற்குப் பிறகு, நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிடுங்கள்
அடுத்து உங்கள் யுபிஐ பின்னை பதிவிடவும் அதன் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துகொள்ளுங்கள் அவ்வளவுதான்
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி