Breaking News

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் கிடையாது - போக்குவரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். 


போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றியபோது தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக்கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது.

இனி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback