கோவையில் 3 வயது குழந்தை விம்லா சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்
அட்மின் மீடியா
0
கோவையில் 3 வயது குழந்தை விம்லாவிற்க்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது 3 வயது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழை வாங்கியுள்ளார்.
தனது மகளை பள்ளியில் சேர்க்கும் போது விண்ணப்பத்தாளில் சாதி பெயரை நரேஷ் குறிப்பிட மறுத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாதி, மதம் அற்றவர் என இச்சான்றிதழை பெற்றதாக தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்