TNPSC முக்கிய அறிவிப்பு - ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு..
அட்மின் மீடியா
0
உதவிப் பொறியாளர், ஆட்டோமொபைல் பொறியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜெனரல் ஃபோர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற மே 3 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு வருகிற ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், CESE தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு ( 02.07.2022 ) மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு