Breaking News

BREAKING இந்தியாவில் ஒருவருக்கு புதிய வகை ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

புதிய வகை கொரோனா தொற்றான கொரோனா XE இந்தியாவில் முதல் முறையாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது

 


ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 

இதன்மூலம் இந்தியா தனது முதல் கொரோனா வகை XE நோயை மும்பையில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் முதன்முறையாக ஓமைக்ரான் XE என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback