தமிழக இளம் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் மரணம் முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகத்தை சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் வயது 18 மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்
மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர் தீனதயாளன் சென்ற காரை மோதியதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும்படுகாயம் அடைந்த விஷ்வா மருத்துவமனைக்கு சில்லும் வழியில் உயிரிழந்தார். தீனதயாளன் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்