அமீரகத்தில் பிறை தென்படாததால் திங்கட்கிழமை அன்று பெருநாள் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் திங்கள் அன்று ஈத் அல் பித்ர்-இன் முதல் நாள் எனவும் நாளை ரமலானின் 30 ஆம் தேதி எனவும் பிறைபார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.
அதேபோல அமீரக பிறை பார்க்கும் கமிட்டியும் வருகின்ற திங்கள் ஈத் அல் பித்ர் என அறிவித்துள்ளது.