ஓடும் ரயிலில் தவறிவிழுந்த பெண்! துரிதமாக உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ்! சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது
அப்போது ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் திடீரென கீழே தவறி விழுந்தார் இதை பார்த்த பெண் போலீஸ் ஓடிச் சென்று அந்த பயணியின் கையை பிடித்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்... கொஞ்சம் விட்டிருந்தாலும் கீழே விழுந்து ரயிலின் சக்கரத்திற்குள் விழப் போயிருப்பார்.. அந்த பெண் இந்த சிசிடிவி காட்சி இப்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ